பிரித்தானியா 3 வாரம் முடக்கப்படுகிறது… பிரதமர் போரிஸ் ஜான்சன் அதிரடி உத்தரவு!

கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக பிரித்தானியா மூன்று வாரம் முடக்கப்படுவதாகவும், மக்கள் தேவையில்லாமல் வெளியில் வரவேண்டாம் என்றும் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். பிரித்தானியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,650-ஐ தொட்டுள்ளது. 335 பேர் உயிரிழந்துள்ளனர். நாளுக்கு நாள் உயிரிழப்பு அதிகமாகுவதே தவிர குறையாததால், சில முக்கிய முடிவுகளை அரசு எடுத்துள்ளது. அதன் காரணமாக மூன்று வாரங்கள் பிரித்தானியா முடக்கப்படுவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். மேலும், அவர் சில நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளை கூறியுள்ளார். அதில், … Continue reading பிரித்தானியா 3 வாரம் முடக்கப்படுகிறது… பிரதமர் போரிஸ் ஜான்சன் அதிரடி உத்தரவு!